000 | : | nam a22 7a 4500 |
008 | : | 200519b ii d00 0 tam d |
040 | : | _ _ |a IN-ChTVA |d IN-ChTVA |
245 | : | _ _ |a சிம்மம் |
300 | : | _ _ |a உயிரினச் சிற்பம் |
340 | : | _ _ |a கல் |
500 | : | _ _ |a சிம்ம உருவம் ஒன்று முன்கால்களைத் தூக்கி பாய்ந்து தாக்க வரும் நிலையில் காட்டப்பட்டுள்ளது. வாய் பிளந்த நிலையிலும், வால் சுருண்ட நிலையிலும் உடலின் முதுகு பாகத்தில் காட்டப்பட்டுள்ள சிம்மத்திற்கு பிடரி பரந்து காட்டப்பட்டுள்ளது. இச்சிற்பம் முன்கால் பகுதி உடைந்த நிலையில் காணப்படுகின்றது. |
520 | : | _ _ |a கல்லால் தனிச்சிற்பமாக வடிக்கப்பட்டுள்ள சிங்க உருவம் ஒன்று சற்று படுத்த நிலையில் அமைக்கப்பட்டுள்ளது. சிற்பத்தின் முன்பகுதி சிதிலமடைந்துள்ளது. |
653 | : | _ _ |a சிம்மம், சிங்கம், அரி, சிற்பங்கள், தமிழகச் சிற்பங்கள், தமிழ்நாட்டுச் சிற்பங்கள், கற்சிற்பங்கள், கடவுளர் சிற்பங்கள், அருங்காட்சியகம், கரூர், கல், புடைப்புச் சிற்பங்கள், தனிச் சிற்பங்கள், உதிரிச் சிற்பங்கள் |
700 | : | _ _ |a க.த.காந்திராஜன் |
710 | : | _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம் |
752 | : | _ _ |a கரூர் அருங்காட்சியகம் |b கரூர் அருங்காட்சியகம் |c கரூர் |d கரூர் |f கரூர் |
850 | : | _ _ |a கரூர் அருங்காட்சியகம் |
905 | : | _ _ |a கி.பி.16-17 - ஆம் நூற்றாண்டு |
914 | : | _ _ |a 10.9604046 |
915 | : | _ _ |a 78.077561 |
995 | : | _ _ |a TVA_SCL_0001525 |
barcode | : | TVA_SCL_0001525 |
book category | : | கற்சிற்பங்கள் |
cover | : |
![]() |
cover images TVA_SCL_001525/TVA_SCL_001525_கரூர்_அருங்காட்சியகம்-001.jpg | : |
![]() |
Primary File | : |